| பாண்டிய மன்னர்களின் பட்டியல் |
| முற்காலப் பாண்டியர்கள் |
| வடிம்பலம்ப நின்ற பாண்டியன் |
நிலந்தரு திருவிற் பாண்டியன் |
| முதுகுடுமிப் பெருவழுதி |
பெரும்பெயர் வழுதி |
| கடைச்சங்க காலப் பாண்டியர் |
| முடத்திருமாறன் |
மதிவாணன் |
| பசும்பூண் பாண்டியன் |
பொற்கைப் பாண்டியன் |
| இளம் பெருவழுதி |
அறிவுடை நம்பி |
| பூதப் பாண்டியன் |
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் |
| வெற்றிவேற் செழியன் |
கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி |
| உக்கிரப் பெருவழுதி |
மாறன் வழுதி |
| நல்வழுதி |
குறுவழுதி |
| இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் |
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் |
| வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி |
நம்பி நெடுஞ்செழியன் |
| இடைக்காலப் பாண்டியர்கள் |
| கடுங்கோன் |
கி.பி. 575-600 |
| அவனி சூளாமணி |
கி.பி. 600-625 |
| செழியன் சேந்தன் |
கி.பி. 625-640 |
| அரிகேசரி |
கி.பி. 640-670 |
| ரணதீரன் |
கி.பி. 670-710 |
| பராங்குசன் |
கி.பி. 710-765 |
| பராந்தகன் |
கி.பி. 765-790 |
| இரண்டாம் இராசசிம்மன் |
கி.பி. 790-792 |
| வரகுணன் |
கி.பி. 792-835 |
| சீவல்லபன் |
கி.பி. 835-862 |
| வரகுண வர்மன் |
கி.பி. 862-880 |
| பராந்தகப் பாண்டியன் |
கி.பி. 880-900 |
| பிற்காலப் பாண்டியர்கள் |
| மூன்றாம் இராசசிம்மன் |
கி.பி. 900-945 |
| வீரபாண்டியன் |
கி.பி. 946-966 |
| அமர புயங்கன் |
கி.பி. 930-945 |
| சீவல்லப பாண்டியன் |
கி.பி. 945-955 |
| வீரகேசரி |
கி.பி. 1065-1070 |
| சடையவர்மன் சீவல்லபன் |
கி.பி. 1145-1150 |
| பராக்கிரம பாண்டியன் |
கி.பி.1150-1160 |
| சடையவர்மன் பராந்தக பாண்டியன் |
கி.பி.1150-1162 |
| மாறவர்மன் சீவல்லபன் |
கி.பி. 1132-1162 |
| சடையவர்மன் குலசேகர பாண்டியன் |
கி.பி. 1162-1175 |
| சடையவர்மன் வீரபாண்டியன் |
கி.பி. 1175-1180 |
| விக்கிரம பாண்டியன் |
கி.பி. 1180-1190 |
| முதலாம் சடையவர்மன் குலசேகரன் |
கி.பி. 1190-1218 |
| முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் |
கி.பி. 1216-1238 |
| இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் |
கி.பி. 1238-1250 |
| இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் |
கி.பி. 1239-1251 |
| முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் |
கி.பி. 1251-1271 |
| இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் |
கி.பி. 1251-1281 |
| சடையவர்மன் விக்கிரமன் |
கி.பி. 1149-1158 |
| முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் |
கி.பி. 1268-1311 |
| மாறவர்மன் விக்கிரம பாண்டியன் |
கி.பி. 1268-1281 |
| இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் |
கி.பி. 1276-1293 |
| தென்காசிப் பாண்டியர்கள் |
| சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் |
கி.பி. 1422-1463 |
| மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் |
கி.பி. 1429-1473 |
| அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் |
கி.பி. 1473-1506 |
| குலசேகர தேவன் |
கி.பி. 1479-1499 |
| சடையவர்மன் சீவல்லப பாண்டியன் |
கி.பி. 1534-1543 |
| பராக்கிரம குலசேகரன் |
கி.பி. 1543-1552 |
| நெல்வேலி மாறன் |
கி.பி. 1552-1564 |
| சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் |
கி.பி. 1564-1604 |
| வரதுங்கப் பாண்டியன் |
கி.பி. 1588-1612 |
| வரகுணராம பாண்டியன் |
கி.பி. 1613-1618 |
No comments:
Post a Comment