Showing posts with label தமிழ் நெறி வழிபாட்டுத் தந்தை. Show all posts
Showing posts with label தமிழ் நெறி வழிபாட்டுத் தந்தை. Show all posts

Sunday, 28 July 2013

,தமிழ் நெறி வழிபாட்டுத் தந்தை

வணக்கம். இவர் தான் தமிழகத்தில் முதன்முதலில் 1953-ல் தமிழ்மொழி வழிபாட்டை பேருராதீனம் சார்பில் நடைமுறைப்படுத்தினார்.தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள்.வயது 90.பேருரடிகளார் என்று தமிழ் உலகம் இவரை அழைக்கும்.15,000 க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் தமிழ்த் திருமுறை நெறியில் குடமுழுக்கு நடத்திய புரட்சியாளர்.