வணக்கம்.
இவர் தான் தமிழகத்தில் முதன்முதலில் 1953-ல் தமிழ்மொழி வழிபாட்டை பேருராதீனம்
சார்பில் நடைமுறைப்படுத்தினார்.தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
அவர்கள்.வயது 90.பேருரடிகளார் என்று தமிழ் உலகம் இவரை அழைக்கும்.15,000
க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் தமிழ்த் திருமுறை நெறியில் குடமுழுக்கு
நடத்திய புரட்சியாளர்.
No comments:
Post a Comment