Tuesday, 27 January 2015

தனிமை

நெடிய மரத்தின் கீழ் தனித்து நிற்கிறேன்   இலையுதிர் காலம்  வேருக்கும் எனக்கும் நீர் இல்லை

No comments: