Sunday, 1 February 2015

மிளிர்கள்

சிலப்பதிகாரம் பற்றிய மிகச்சிறந்த  ஆய்வு நூல்.  கோயமுத்தூரைச் சேர்ந்த இரா முருகவேள் அவர்கள் எழுதியுள்ளார் .  ஆனந்த விகடனில்  2015 ஆம் ஆண்டு சிறந்த நாவலுக்கான விருது பெற்ற நூல்  .  புகார் நகரில் இருந்து தொடங்கும் இந்நூல் சோழ பாண்டிய சேர நாட்டில் முடிவதாக எழுதப்பட்டுள்ளது .  அவசியம் படிக்க வேண்டிய நூல்  .

1 comment:

Griesh Kulangara said...

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்