வணக்கம்.3000 அரசு
பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி கட்டாய பாடமாகிறது.பயிற்று மொழியாய் இருந்த
தமிழை பாட மொழியாய் மாற்றும் அரசின் இத்திட்டம் தமிழை அழிக்கும்.ஆங்கிலம்
அவசியம்.அதைவிட தமிழ் அவசியமான நம் சுவாசம்.இனிசியலை ஆங்கிலத்தில் எழுதி
பெயரை தமிழில் எழுதும் உத்தி,தமிழர்களிடம் மட்டுமே உள்ள புத்தி.
No comments:
Post a Comment