Sunday, 28 July 2013

சத்வித்யா சன்மார்க்க சங்கம்

வணக்கம்.கோவை பேரூராதீனத்தின் சத்வித்யா சன்மார்க்க சங்கம் 1913-ல் ஆரம்பிக்கபட்டது.இச்சங்கத்தில் உரையாற்றிய சான்றோர்கள்,
1.தவத்திரு மறைமலைஅடிகளார்
2.சிதம்பர மெய்ஞான சுவாமிகள்
3.கயப்பாக்கம் சதாசிவம் செட்டியார்
4.அ.ச.ஞானசம்பந்தன்
5.துடிசை கிழார்
6.பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
7.சோமசுந்தரம்
8.சுத்தானந்த பாரதியார்
9.தவத்திரு குன்றக்குடி அடிகளார்
10.தோழர் ஜீவானந்தம்
11.குடியரசுத் தலைவர் பி.டி.ஜாட்டி
12.பெருந்தலைவர் காமராசர்
13.தவத்திரு கிருபானந்த வாரியார்
14.தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்
15.முத்துராமலிங்க தேவர்
இன்னும் பல சான்றோர்களை கண்ட இச்சங்கம் 2013-ல் நூற்றாண்டு விழாவினை காண உள்ளது. அன்புடன் சங்கர்

No comments: